Map Graph

கதிர் பொறியியல் கல்லூரி

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு பொறியியல் கல்லூரி

கதிர் பொறியியல் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோவை, நீலாம்பூர் அவினாசி சாலையில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர்கள் (5.0 mi) தொலைவில் உள்ளது. இந்தக் கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.

Read article